z p01 Parliament
செய்திகள்அரசியல்இலங்கை

பொன்சேகா மற்றும் சரத் வீரசேகரவிற்கிடையில் சொற்போர் !!

Share

பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும் – என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொன்சேகாவுக்கும், சரத் வீரசேகரவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்துவருகின்ற நிலையில் ,  பீல்ட்மார்ஷல் பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். மக்களுக்காக சேவையாற்றவேண்டும்.

நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரை காட்டிக்கொடுத்தது.  அப்போது பொன்சேகா மௌனம் காத்தார் எனவும் தெரிவித்தார்.

 

பொன்சேகா மற்றும் சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...