Ja 01 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழில்பயிற்சி அதிகாரசபைக்கு பேருந்து அடையாளச் சாவி கையளிப்பு!

Share

இலங்கை – USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேருந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் யாழ்ப்பாணம் – கோட்டை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த பேருந்துக்கான அடையாளச் சாவி கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடக்க நிகழ்வாக, நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட VTA வின் தொழில் பேருந்து ஆனது,

ja 03 1

உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை, தொழில் சோதனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக இலங்கையின் தென்முனையில் உள்ள தேவேந்திர முனை முதல் வடக்கில்,

பருத்தித்துறை வரை ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.

Ja 01 1

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், USAID மிஷன் உயர் அதிகாரிகள், தொழில் பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...