கிளிநொச்சியில் விபத்து

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் கன்டர் ரக வாகனம் வீதியைவிட்டு கீழ் இறங்கி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி, இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Accident 02 1

இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version