accident 8 750x375 1
செய்திகள்இலங்கை

ஆனையிறவுப் பகுதியில் விபத்து – சிறுவன் காயம்

Share

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தானது நேற்று (28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதி அருகில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு , பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவனுக்கு காலில் காயமேற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...