drownn 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி

Share

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் பலி.

இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் தேடப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நீராடச் சென்ற 3 இளைஞர்களும் கடலில் இருந்து திரும்பாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...