அண்டார்டிக்கா கடலில் பெங்குயின் மீண்டும் விடப்பட்டள்ளது.
3 ஆயிரம் கிலோ மீற்றர் அண்டார்டிக்காவில் இருந்து பயணமாகி, நியூசிலாந்து வந்த பெங்குயின் மீண்டும் கடலில் விடப்பட்டது.
கடற்கரையில் தனியாக நின்ற Adelie வகை பெங்குயினை நியூசிலாந்து பாதுகாப்புத்துறையினர் மீட்டனர்.
தொலை தூரப் பயணத்தினால் பென்குயின் சோர்வாக காரு ணப்பட்டமையால், உணவு மற்றும் சிகிச்சையளித்து அதிகாரிகள் பாதுகாத்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்குயின் மீண்டும் அண்டார்டிக்கா நோக்கிப் பயணிக்க பேங்க்ஸ் தீபகற்ப கடலில் விடப்பட்டது.
#world
1 Comment