10 10 scaled
இந்தியாசெய்திகள்

புஷ்பாவுக்கு விருது.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனர்!

Share

புஷ்பாவுக்கு விருது.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனர்!

2021ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருதும் புஷ்பாவுக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்து இருக்கிறது.

புஷ்பா பட இயக்குனர் தற்போது அல்லு அர்ஜுனை சந்தித்து தேசிய விருது வென்றதற்காக மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....