தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!
செய்திகள்இலங்கை

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

Share

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!!

மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு மன்னாரில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களில் இருவர் வடமராட்சியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் குருநகரை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

இருவரும் நேற்றுமுன்தினம் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் படகு நடுக்கடலில் மூழ்கியதில் கடலில் குதித்து நீந்தியுள்ளனர். அவர்களில் குருநகரை சேர்ந்தவர் இதுவரை கரைசேரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...