80ebcdee 238a226f curfew guard
செய்திகள்இலங்கை

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!!

Share

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!!

எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும் வகையிலான பணிப் பகிஷ்கரிப்புக்களை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பொரள்ளை பகுதியிலுள்ள அரச தாதியர் சங்க கேட்போர் கூடத்தில், நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தன.

அரச மற்றும் தனியார் துறை சார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...