வெளியானது விருமன் First Look போஸ்டர்!

நடிகர் கார்த்தி – முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது.

மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ளார்.

இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விருமன் படத்தின் First Look-யை வெளியாகியுள்ளது.

தற்போது விருமன் படத்தின் First Look வைரலாகி வருகிறது.

Viruman First Look

#CinemaNews

Exit mobile version