master
சினிமாபொழுதுபோக்கு

நெல்சன் மகனுடன் ஆட்டம் போட்ட தளபதி – வைரலாக்கும் சமூக வலைத்தளங்கள்

Share

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’.

நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், உலகம் முழுதும் வசூலையும் அள்ளிக்குவித்து வருகிறது.

இந்தநிலையில், ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தளத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தளபதி விஜய் மற்றும் சதீஷுடன் இணைந்து இரண்டு குழந்தைகள் ஸ்டெப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த குழந்தைகளில் ஒருவர் இயக்குநர் நெல்சன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலகம் முழுதும் பிரபலமாகியதுடன், சினிமா பிரபலங்கள்,கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி தமது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியமை அனைவரும் அறிந்ததே.

ஆயினும் தற்போது தளபதி விஜய் மற்றும் குட்டீஸ் இணைந்து நடனமாடிய இந்த வீடியோ மிகப்பெருமளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...