raveena 1520252502 sm
பொழுதுபோக்குசினிமா

ஹிந்தி சூப்பர் ஸ்ராருடன் இணையும் தளபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Share

அட்லீ இயக்கத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைத்து நடித்து வருகின்றனர்,

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் சிறப்புத் தோற்றத்தில் தோன்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய்  மற்றும் இயக்குநர் அட்லீ இணைந்து மிகப் பெரும் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். திரையுலகத் தொடர்பைத் தவிர்த்து இவர்கள் நெருக்கமான  நண்பர்களாகவும் உள்ளனர்.

இந்த நிலையில், அட்லீ தளபதியை இந்த படத்தில் சிறப்பு பாத்திரத்தில் தோன்றுமாறு கேட்டதற்கிணங்க தளபதி சம்மதித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன,

இந்த படத்தில் யோகிபாபு மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பிரபலங்கள் இணையவுள்ளனர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களுக்கு இசை அமைக்க உள்ளார். பேக் கிரவுண்ட் இசையை அனிருத் இசையமைக்கிறார்,

மிகப்பெரும் பிரபலங்கள் ஒன்றுகூடியுள்ள இந்த திரைப்படத்துக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SRK 0

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...