anu 1
பொழுதுபோக்குசினிமா

சந்திரமுகி 2 – மீண்டும் தமிழில் அனுஷ்கா!

Share

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா.

அருந்ததி, ருத்ரமாதேவி,பாகுபலி போன்ற சவால் நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விரைவில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படஉள்ள நிலையில், தற்போது நாயகியாக அனுஷ்கா இணையவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

இப் படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் அனுஷ்கா தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...