திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்?

Screenshot 20211014 132633 Google copy 1200x1911

முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும்  ஹிந்தியில்  முன்னணி நாயகியாக  வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்  தனது பிறந்த தினத்தின்போது காதலரை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு முன்னர் கைவசம் வைத்திருக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுக்கவும் ராகுல் ப்ரீத் சிங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version