ezgif 1 98bb1d69e6
சினிமாபொழுதுபோக்கு

இரட்டைக் குழந்தைகளுடன் நயன் – விக்கி தம்பதி

Share

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நட்சத்திர தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளின் வீடியோவை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிக்க அறிவித்தனர்.

வாடகை தாய் மூலம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் இரட்டை குழந்தை பெற்றதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த சர்ச்சைகளும் வெளியாகின என்பதும் இந்து சர்ச்சைகளுக்கு விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தங்களுடைய இரட்டை குழந்தைகளை கையில் வைத்து கொண்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ezgif 1 e0f717ec77

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...