nayantharaaa 1
சினிமாபொழுதுபோக்கு

ஜெயம் ரவியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்! – அதிர வைக்கும் நயனின் சம்பளம்

Share

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

தனித்துவமான நடிப்பினால். விடாமுயற்சியாலும் சினிமாவில் உச்ச இடத்தை பிடித்துள்ளனர் நயன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னனுயியில் உள்ளவர்.

தற்போது அட்லீ இயக்கத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்தும் நடித்து வருகிறார்.

நயனின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெறுவதுடன், வசூலையும் அள்ளிக் குவிப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், நயனின் மாக்கெட் படத்துக்கு படம் கூடுவது போல அவரது சம்பளமும் படத்துக்கு படம் அதிகரித்து செல்கிறது.

ஆரம்பத்தில், 2 கோடியாக இருந்த நயனின் சம்பளம் படிப்படியாக அதிகரித்து தற்போது 10 கோடியை எட்டியுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இந்த படத்துக்கே நயன் 10 கோடி சம்பளம் கேட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்த தனி ஒருவன் படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்ததுதான், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

547e32a22f8bfa58d1c90d29e1806470

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...