பிகினி உடையில் கிரண்: ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட்!

ஜெமினி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான கிரண், தொடர்ந்தும் அஜித்துடன் வில்லன், வின்னர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை கிரணுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறனர்.

Kiran bikini

£CinemaNews

Exit mobile version