நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
நடிகை காஜல் தீடீரென சிறுது காலம் திரையுலகில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதுவரை, இதுகுறித்து எந்த ஒரு உத்தியோகப்பூர்வமான தகவலையும் நடிகை காஜல் அகர்வால் வெளியிடவில்லை.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் சொத்து மதிப்பு ரூ. 86 கோடி எனக் கூறப்படுகிறது.
#CinemaNews
Leave a comment