செல்லப்பிராணியாக வளர்க்கும் பாம்பிற்கு பெண் முத்தம் (வைரல் வீடியோ)

snake
பலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே அதிகமாகப் பிடிக்கும்.
ஆனால் இங்கு ஒருவர் பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
இந்த வீடியோவில், பெண் ஒருவருக்கு பாம்பு முத்தமிடுகிறது, அந்த பெண்ணும் பாம்புக்கு முத்தமிடுகிறார். இக்காணொலியைப் பார்த்த பலர் பல்வேறுபட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

Exit mobile version