ram
சினிமாபொழுதுபோக்கு

மேலும் மேலும் முறுக்கேற்ற முயன்ற நடிகர் – ஏற்பட்ட விபரீதம்

Share

இயக்குனர் லிங்குசாமி மீண்டும் திரைப்படங்களை எடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார்.

லிங்குசாமி சண்டைக்கோழி-2 கொடுத்த வெற்றியில், புது உத்வேகத்துடன் படங்களை தெலுங்கில் இயக்க ஆரம்பித்துள்ளார்.

முன்னணி நடிகர் ராம் பொத்தேனேனியை கதாநாயகனாகக் கொண்டு, பெயரிடப்படாத படத்தின் காட்சிகள் ஹைதராபாத்தில் படம்பிடிக்கப்பட்டன.

lingusamy

ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, படத்திற்குத் தேவையான ஆக்ஸன் காட்சிகளை எடுக்க தயாராகியுள்ளார் லிங்குசாமி.

ஆக்ஸன் காட்சிகளுக்காக, தனது உடம்பை கட்டழகாக்கும் முயற்சியில் நடிகர் ராம் ஈடுபட்டு வருகின்றார்.

ram

இவ்வாறான நிலையில், திடீரென்று உடற்பயிற்சியின் போது ராமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பும் தள்ளிப்போயுள்ளது.

காயம் ஏற்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ராம் பதிவேற்றிய நிலையில், அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

படக்குழுவும் ராம் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக கவலையோடு காத்திருக்கின்றதாம்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...