roshini
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி சீசன் 3 : ரீ-என்ட்ரி கொடுத்த ரோஷிணி

Share

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ஏராளம் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் ரோஷிணி. கண்ணம்மாவாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் திடீரென பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகினார்.

தற்போது விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விஜய் டிவி யின் குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

குக்கிங் ஷோ என்பதைத் தாண்டி அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மட்டும் கோமாளிகள், நடுவர்கள் என அனைவரும் இணைந்து அடிக்கும் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவை.

ஏற்கனவே குக் வித் கோமாளியின் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது மூன்றாவது சீசன் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான ப்ரொமோ சூட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பங்குபெறும் போட்டியாளர்கள் விபரமும் வெளியாகியுள்ளது.

கிராஸ் கருணாஸ், தர்ஷன், வித்யுலேகா ராமன், அந்தோணி தாசன், சந்தோஷ், அம்மு அபிராமி, மனோபாலா மற்றும் ரோஷினி என 8 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்

மேலும் பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்கவுள்ளனர்.

இதில் ரோஷிணி கலந்துகொள்வது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

kannamma

 

 

 

 

 

#cinemanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...