விஜய் ரீ.வி புகழ் ராதிகாவுக்கு வளைகாப்பு நடந்துள்ள நிலையில், தனது வளைகாப்பில் நடிகை ராதிகா நடனமாடிய காட்சி. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய் ரீ.வி பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா வேடத்தில் நடித்து பிரபலமானவரின் இயற்பெயர் ஜெனீபர்.
பாக்கியலட்சுமி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திடீரென அந்த தொடரில் இருந்து விலகினார் ஜெனீபர். ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.
பார்த்தீபன் கனவு எனும் படத்தில் இவர் நடித்த போது நடனமாடிய பாடலுக்கு, நடனம் ஆடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் ரென்டிங் ஆகியுள்ளது.
இந்த வீடியோ ரென்டிங்காக மற்றொரு காரணம், அது அவரது வளைகாப்பு தினம்.
எது எப்படியோ ரசிகர்கள் இப்போதும் பாக்கியலட்சுமி ராதிகாவை தேடிக்கொண்டுதான் உள்ளார்கள்.
Leave a comment