ஆயுத பூஜைக்கு அண்ணாத்த டீசர்

FB IMG 1633681164302 copy 1600x692

நடிகர் ரஜனி நடித்துள்ள அண்ணாத்த டீசர் எப்போது வெளிவரவுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் ரஜினிக்காக அவர் இறுதியாக  பாடியுள்ள “அண்ணாத்த அண்ணாத்த” பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

தற்போது அண்ணாத்த படத்தின் டீசர்  ஆயுதபூஜை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version