24 66c98b0fa89f1 1
சினிமா

G.O.A.T படத்தில் விஜய் – திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்

Share

G.O.A.T படத்தில் விஜய் – திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்

தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பின் சினேகா நடித்துள்ளார்.

மேலும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி முதல் முறையாக தளபதியுடன் கைகோர்த்துள்ளார். இவர்களை தவிர லைலா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை அறிவோம். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் நடிகை திரிஷாவும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியுள்ளாராம். இதுவரை மூன்று பாடல்கள் GOAT படத்திலிருந்து வெளிவந்த நிலையில், திரிஷா நடனமாடியுள்ள பாடல் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் GOAT படத்திலிருந்து ஸ்பெஷல் பாடல் ஒன்று வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இது திரிஷா – விஜய் இணைந்து நடனமாடிய பாடல் தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த பாடல் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

கொட்டுக்காளி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...