24 66cabdf988e08
சினிமா

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Share

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது பாக்கியாவின் மாமனாருக்கு சதாபிஷேகம் நடக்கிறது.

தாய், தந்தையின் விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும் என நினைத்து ஏக்கத்துடன் வருகிறார் மகன் கோபி. ஆனால், விழாவிற்குள் கோபி வந்ததுடன் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் இணைந்து கோபியை திட்டித்தீர்த்து விட்டனர்.

இதனால் கோபி மனமுடைந்து போகிறார். இதுநாள்வரை கோபி செய்த செயல்களால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இதன்பின் ஈஸ்வரி தனது மகன் கோபியிடம் வந்து பேசுகிறார்.

அப்போது “நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத” என கூறிவிடுகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறார் கோபி. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...