24 66cadb9bc4372
சினிமா

ப்ரீ புக்கிங் வசூலில் பட்டையை கிளப்பும் G.O.A.T.. இத்தனை கோடியா

Share

ப்ரீ புக்கிங் வசூலில் பட்டையை கிளப்பும் G.O.A.T.. இத்தனை கோடியா

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவன தயாரித்துள்ளது. மேலும் யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன்களுக்கும் மேல் பார்வையாளர்களை G.O.A.T ட்ரைலர் பெற்றுள்ளது.

வருகிற செப்டம்பர் 5 G.O.A.T படம் வெளிவரவுள்ள நிலையில், வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இதுவரை வெளிநாடுகளில் நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 5.86 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் G.O.A.T திரைப்படம். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஒப்பனிங் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...