kathuvakkula
சினிமாபொழுதுபோக்கு

உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்! – வேற லெவலில் கலக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர்

Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்றையதினம் வெளியாகியுள்ளது.

டிரெய்லரில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என அனைவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். நயன்தாரா – சமந்தா இடையே நடைபெறும் உரையாடல் ரசிக்கும்படி உள்ளன.

தன்னை விஜய் சேதுபதி திருமண செய்துவிட்டார் என சமந்தாவிடம் கூறுகிறார். இதன்போது சமந்தா கூறுகிறார் விஜய் சேதுபதி தன்னுடன் உறவுகொண்டு விட்டார் என நயனிடம் கூறுகிறார் சமந்தா.

 

சமந்தாவையும் நலனையும் விஜய் சேதுபதி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதை காமெடியாக கூறுகிறது படத்தின் கதை.

விக்னேஷ் சிவன் ஸ்டைலில் படத்தின் கதை காமெடியும் ரொமான்ஸும் கலந்து பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. நயனிடமும் சமந்தாவிடமும் மாறி மாறி அடிவாங்கும் விஜய் சேதுபதி ரசிக்க வைக்கிறார்.

அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு மேலும் வழுச் சேர்க்கின்றன. மொத்தத்தில், இந்த படம் காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

hqdefault

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...