இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார். அந்தக் குழுவின்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் – என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர்பில்...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 8ம் திகதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி சடங்கு எதிர்வரும்...
மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், விமானத்தில் இருந்த 14 பயணிகள் காயமடைந்தனர். மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம்...
சுமார் 8.7 மில்லியன் இலங்கை மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று இரவு 8 மணியளவில் இக் கைது சம்பவம்...
ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு, முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார். நேற்று...
” 1994 இல் இருந்து அமைச்சு பதவிகளை வகித்தவன் நான், எனவே, அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்று சிறப்பாக செயற்படுவேன்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க...
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி பத்திரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி சபைகளின் கால எல்லை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதன்...
வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம்...
மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம்...
” வெளியக பொறிமுறையை ஏற்பதில்லை என்பதுதான் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனையே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அறிவித்தார்.” இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...
சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.” இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு, அரசாங்க தகவல்...
நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் நாடாளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருப்பதாக...
” ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றது” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. மொட்டு கட்சியின்...
தேசிய சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 22 முதலீட்டாளர்கள் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இவ் வருடம் டிசம்பர்...
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ கட்சியின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பு, பத்தரமுல்லயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம அதிதீயாக பங்கேற்றிருந்தார்....
” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றலாம். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.” இவ்வாறு ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியும், ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார். சர்வக்கட்சி...
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள லிற்றோ நிறுவனம், புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும், 2.5 கிலோ கேஸ்...