22 6228f341126e5
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சி தலைமையகத்தை திறந்து வைத்தார் சந்திரிகா

Share

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ கட்சியின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பு, பத்தரமுல்லயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம அதிதீயாக பங்கேற்றிருந்தார்.

43 ஆம் படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...