image.0
தொழில்நுட்பம்செய்திகள்

பி.எஸ்.5 ன் சாதனை – ஒரு நிமிடத்தில் மொத்தமும் விற்பனையில்

Share

பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ஒரு நிமிடத்தில் மொத்தமும் விற்று முடிந்துள்ளது.

இந்தியாவின் சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் முடிவடைந்துள்ளது.

இந்தியாவில் சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 இன்று விற்பனைக்கு வந்தது.

விற்பனை ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் மொத்தமும் விற்று முடிந்துள்ளதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ரி-ஸ்டாக் விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில் அடுத்த விற்பனை எப்போது நடைபெறும் என சோனி இதுவரை தகவல் வெளியிடவில்லை.

மேலும் இதற்கான முன்பதிவுகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை .

இம்மதத்திற்க்கான பி.எஸ்.5 இந்தியா முன்பதிவுகள் டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகுமென அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...