Infinix INBook X1 Neo launched
தொழில்நுட்பம்

25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் லேப்டாப்! இன்பினிக்ஸ் நிறுவனம் அதிரடி

Share

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த லேப்டாப் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இதன் விலை ரூ.24 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது அசத்தலான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

  • அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப் விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது.
  • 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரியையும் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் டிடிஎஸ் ஆடியோ புராசஸிங் வசதி
  • இரண்டு மைக்ரோ போன்கள்
  • இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் இடம்பெற்று உள்ளது.
  • 50 வாட் ஹவர் பேட்டரி உடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

#Laptop #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...