மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் தனது Age Verification எனும் வயதை உறுதிப்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த அம்சம் பயனர்களின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தளத்தில் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இன்ஸ்டாகிராம் குறிக்கோளாக வைத்துள்ளது.
அந்த வகையில் புது அம்சமும் இதை பரைசாற்றும் வகையிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் வயதை உறுதிப்படுத்தும் அம்சம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் தனது Age Verification எனும் வயதை உறுதிப்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
தளத்தில் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இன்ஸ்டாகிராம் குறிக்கோளாக வைத்துள்ளது. அந்த வகையில் புது அம்சமும் இதை பரைசாற்றும் வகையிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டது.
தற்போது இந்த அம்சம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் வயதை உறுதிப்படுத்தும் அம்சம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.
#technology
Leave a comment