iphone 13 pro cnet review 2021 119
தொழில்நுட்பம்

ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! அதிரடி விலை குறைப்பு

Share

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128 ஜிபி ஐபோன் 13 மாடல் தற்போது ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 256 ஜிபி விலை ரூ. 79 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

எக்சேன்ஜ் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக், ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி ரூ. 1000 கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியிடப்பட இருப்பதை அடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Iphone

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...