redmi
வணிகம்கட்டுரை

சியோமி நிறுவனத்தின் சாதனை தெரியுமா?

Share

இந்தியாவின் சிறப்பு விற்பனை நிலையமான சியோமி நிறுவனம், 3 நாட்களில் ஒரு இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

மிகக் குறுகிய காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தினால் இவ்வாறு அதிகமான தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சியோமி நிறுவனம், ஒன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் இவ்வாறு சாதித்துள்ளமையானது, ஏனைய ஒன்லைன் விற்பனை நிறுவனங்களில் இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகை விற்பனையாலேயே சாத்தியமானதாக, அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டிகளதும் அளவுகளுக்கு ஏற்ப, சியோமி நிறுவனத்தினால் உரிய விலைக்கழிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
oil price down
வணிகம்

திடீரென குறைவடையும் கச்சா எண்ணெய் விலை – அமெரிக்க அதிகாரி கூறியது என்ன?

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட...

oil price down 1
வணிகம்

மீண்டும் சரிவுகண்ட கச்சா எண்ணெய் விலைகள் – இன்றைய விலை திருத்தம் இலங்கையர்களுக்கு எப்படி?

இன்றும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த...

Rupee Dollar
வணிகம்

இலங்கை வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்.

இன்றையதினம், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

oil price down
வணிகம்Featured

குறைவடைந்தது எண்ணெய் விலை.

இன்று, கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க...