666
இலங்கைசெய்திகள்

மதுபான சாலைகள் திறப்பு! – அலைமோதும் மக்கள் கூட்டம்

Share

மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரங்கை அடுத்தமாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

அதன்படி இன்று அனுமதி வழங்கப்பட்ட உடனே நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகள் திறக்கப்பட்ட கொஞ்ச நிமிடங்களிலேயே மதுபானசாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானப் போத்தல்களை பெற்றுசெல்கின்றனர் நுகர்வோர்.

அத்துடன் மதுபான நிலையங்கள் அருகில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மக்கள் கூட்டமாக மதுபானங்களை வேண்டிச் செல்கின்றனர்.

111

3333

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...