57939013 303 5677567
இலங்கைசெய்திகள்

திரிபடையும் டெல்ரா – ஆய்வில் அதிர்ச்சி!

Share

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்பில் புதிய அதிர்ச்சி  தகவல் வெளிவந்துள்ளது.

வீரியம்கொண்ட இந்த டெல்டா வைரஸ் பரவல் தற்போது இலங்கையிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

இதனை மேற்கோள்காட்டிஅறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர,

டெல்டா கொரோனா திரிபுக்கு தடுப்பூசி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது.

எனவே த தடுப்பூசி ஏற்றிய பின்னரும், தொற்று உறுதியாவதை தவிர்ப்பதற்கு, அனைவரும் தொடர்ச்சியாக சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றவேண்டியது அவசியம் என் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...