ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!
உலகம்உலகம்குற்றம்செய்திகள்

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

Share

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையான மக்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

World of Statistics அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி,
10 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் நேபாளமும், 8 ஆவது இடத்தில் எகிப்தும், 7 ஆவது இடத்தில் துருக்கியும், 6 ஆவது இடத்தில் கனடாவும், 5 ஆவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.

இந்த பட்டியலின் படி, 4 ஆவது இடத்தில் பிரேசிலும், 3 ஆவது இடத்தில் மலேசியாவும், 2 ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும் உள்ளத்துடன், முதல் இடத்தில் சீனா உள்ளது.

பட்டியலில் 16 ஆவது இடத்தில் இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
oil price 14
உலகம்

தினம் தினம் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம் மீண்டும் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள்...

Yemen Houthis Strikes Abha Airport In Saudi
உலகம்

சவுதி அரேபியாவின் வான் தாக்குதலுக்கு ஹவுதி பதிலடி – மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்.

  சவுதி அரேபியாவின் அபா  சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள...

Russia Sends Jet
உலகம்

ஈரானுக்கு துணையாக போரில் குதித்தது ரஸ்யா – மத்திய கிழக்கில் அதிகரிக்கிறது பதற்றம்.

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும்...

Death Warning Iran
உலகம்

ஈரான் விடுத்துள்ள பகிரங்க மரண எச்சரிக்கை !

ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை...