Srilankan economic crisis Part I
இலங்கைசெய்திகள்

பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கை!

Share

பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கை!

இலங்கை பாரிய பொருளாதார சரிவினை எதிர்நோக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய நாடு இவ்வாறு பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை இன்னும் ஒரு ஆண்டு காலம் ரணில் ஆட்சி செய்தால், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறினாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒர் சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரம் கிடைத்தாலும் அதனை நாம் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...