llll
இலங்கைசெய்திகள்

இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள் !

Share

இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள் !

இலங்கையில் பிஸ்கட் வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிஸ்கட் விலை இன்று (22.05.2023) முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவை பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் எடுத்துள்ளன.

அத்துடன் புதிய விலையில் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் பிஸ்கட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...