1IpmAyrJuUyYYl6Tfxe6 1
இலங்கைசெய்திகள்

வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..!

Share

வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிராக மட்டுமன்றி ஏனைய சில வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.

யூரோவிற்கு எதிரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ட்டுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 8.8 வீதத்தினாலும், ஜப்பானிய யெண்ணுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 14.2 வீதத்தினாலும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 15.1 வீதத்தினாலும், இந்திய ரூபாவிற்கு நிகரான ரூபாவின் பெறுமதி 11.4 வீதத்தினாலும் வலுப்பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...