gazz
இலங்கைசெய்திகள்

சட்டக்கல்லூரி வர்த்தமானி தோற்கடிப்பு!!

Share
சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகள் கிடைத்தன. ஆதரவாக ஒரு வாக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.

இதற்கிணங்க வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வாபஸ் பெறப்பட்டு இரத்துச் செய்யப்பட்டது.

இதையடுத்து, சட்டக்கல்லூரி பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்தும் நடைபெறும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...