gold1 1
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை சரிகிறது!!!

Share

ஐக்கிய ​அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபா வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது என அகில இலங்கை தங்க ஆபரண  வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

கொழும்பு – செட்டியார் தெருவில் சனிக்கிழமை (04) அன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 1 இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்திருந்தது,  இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்த நிலையில், தங்கத்தின் விலையிலும் அது தாக்கம் செலுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....