Kamal
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

மருத்துவமனையில் உலகநாயகன்!!

Share

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் லேசான காய்ச்சல் இருந்ததால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 23ஆம் தேதி லேசான காய்ச்சல் இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது விரைவாக குணமாகி வருகிறார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#cinema

Share
தொடர்புடையது
vijay sad 1
சினிமா

ஜனநாயகன் வசூல் நிலவரம் என்ன?

விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை...

Jana Nayagan vijay d 2
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜனநாயகன்!

CM விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு...

zendaya
சினிமா

காதணியால் வந்தது தொந்தரவு.

தி ஒடிஸி திரைப்படத்தின் விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஈரானியத் தங்கக் காதணிகளை...

Amaran
சினிமா

அறிவிக்கப்பட்டது தேசிய விருதுகள் – அதிக விருதுகளை அள்ளிய SK இன் திரைப்படம்.

  2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன்...