covid 19
இலங்கைசெய்திகள்

நாட்டில் தொற்று – 3,333 சாவு – 145

Share

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று கொரோனாத் தொற்றாளர்கள் 3 ஆயிரத்து 333 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்றில் இருந்து 3லட்சத்து 82 ஆயிரத்து 476 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...