center bank
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் – சலுகை காலம் நீடிப்பு

Share

வங்கிகளில் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சலுகை காலத்தை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கொரோனாப் பரவலால் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகது என கூறப்படுகிறது.

இது தொடர்பில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுற்றுநிருபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....