1776990 astronauts
உலகம்

6 மாத ஆய்வு நிறைவு! விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Share

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர்.

விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.

#Science

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
landscape
உலகம்

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போடும் புயல் – 15 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில், தீவிரமடைந்து வரும் ‘பாவி’ புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15...

Forest fire d
உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ – பத்திற்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காணாமல்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gun
உலகம்

பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் வழங்கப்பட்ட துப்பாக்கி.

துருக்கியில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், ஸ்டார்மருக்கு அவரது...