image cb6b371e3f
இலங்கைசெய்திகள்

நிதி மோசடி கைது! – திலினியின் தொலைபேசி மீட்பு

Share

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பெண் கைதிகள் பிரிவில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புகள் மற்றும் வெளியே மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
குளவிக்கொட்டு
இலங்கை

குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 இற்கும் அதிகமான மாணவர்கள்.

  திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், குளவி கொட்டுக்கு...

நெடுந்தீவு கடற்பரப்பில்
இலங்கை

அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான நிலையில்,...

லிட்ரோ 1
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள விடயம்.

லிட்ரோ எரிவாயு விலையில் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்...

ester attac 2
இலங்கை

நீதிபதிகளுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு – வெளியாகியுள்ள முக்கிய பாதுகாப்பு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்உடனடியாக நடைமுறைக்கு...