லிட்ரோ 1
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள விடயம்.

Share

லிட்ரோ எரிவாயு விலையில் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை அதிகரிக்கபட மாட்டாது என தீர்மானித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்திற்காக தற்போது காணப்படும் விலைகளே தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதுடன்,

12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,465

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,792

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 835

என்ற விலைகள் தொடர்ந்தும் பேணப்படுமென என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...