sanath nishantha
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்கள் தொடர்பில அலட்டிக்கொள்ள தேவையில்லை!

Share

” போராட்டக்காரர்கள் குடுகாரர்கள், போக்கிரிகள், அவர்கள் தொடர்பில அலட்டிக்கொள்ள தேவையில்லை.”

இவ்வாறு நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சனத் நிஷாந்த தெரிவித்தார்.

” மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் மூன்று தடவைகள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். ஜனாதிபதி பதவி விலகினாலும், நாம் இன்னும் மக்களால் நிராகரிக்கப்படவில்லை. ” – என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கி, அதன்மூலம் அந்நிய செலாவணியை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...