peris
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆதரவாளர்களுக்கு நிழல் கொடுப்போம்!

Share

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களுக்கு எமது அணி எப்போதும் நிழல் கொடுக்கும்.” – என்று டலஸ் ஆதரவு அணி உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் தாங்கள் அநாதரவாகிவிட்டோம் எனக் கருதக்கூடாது. அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது அணி என்றும் பக்கபலமாக இருக்கும்.

மக்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டதாலேயே நாம் தனித்து வந்துள்ளோம்.” – எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...